விஷால், சுனைனா நடித்துள்ள படம், ‘லத்தி’. ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா–நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். வினோத்குமார் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது. விஷால், காவலராக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசி வரும் விஷால், முதன்முறையாக இந்தப்படத்தின் இந்தி டப்பிங்கையும் பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago