சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் நடிகர் அஜித்குமாரை சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பின்போது தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.
கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் எதிர்வரும் 2023 பொங்கலுக்கு வெளிவர உள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு இவரது பிரின்ஸ் படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
“அஜித்குமார் சாரை சந்திக்கும் வாய்ப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு அமைந்தது. வாழ்நாள் முழுவதுக்கும் மனதில் வைத்து கொண்டாடும் மற்றொரு சந்திப்பு. உங்களின் பாசிட்டிவ் வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்” என சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கு கேப்ஷனாக கொடுத்துள்ளார்.
அஜித் குமார் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல்.
» FIFA WC 2022 | 24 மணி நேரத்தில் மூன்று போட்டிகள் 0-0 என டிரா
» சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் அறுவை சிகிச்சை தணிக்கைக் குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago