தமிழில், ‘அப்புச்சிக் கிராமம்’ படத்தை இயக்கியவர், வி ஆனந்த். அடுத்து தெலுங்குக்குச் சென்ற அவர், சந்தீப் கிஷன் நடித்த ‘டைகர்’, நிகில் சித்தார்த்தா நடித்த ‘எக்கடிக்கு போதாவு சின்னவாடா’, அல்லு சிரிஷ் நடித்த ‘ஒக்க ஷணம்’, ரவிதேஜா நடித்த ‘டிஸ்கோ ராஜா’ படங்களை இயக்கினார். இப்போது சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் ‘ஊரு பேரு பைரவகோனா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சூப்பர் நேச்சுரல் ஃபேன்டஸி படமான இது, தமிழ், தெலுங்கில் உருவாகிறது. காவ்யா தாப்பர், வர்ஷா பொல்லம்மா, ரவிசங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாஸ்யா மூவிஸ், ஏகே என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரிக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago