33 வருடத்துக்குப் பிறகு ஐயப்பன் திரைப்படம்

By செய்திப்பிரிவு

ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், ஐயப்பப் பக்தர்கள் கூட்டு முயற்சியில் தயாரிக்கும் படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’.

33 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் உருவாகி உள்ள ஐயப்பன் திரைப்படம் இது. இதை ராஜா தேசிங்கு இயக்குகிறார். இதில் நாயகனாக விஜய பிரசாத், நாயகியாக பூஜா நாகர், ஐயப்பனாக பேபி நேத்ரா, சோனா, கஞ்சா கருப்பு, சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். மகேஷ் மகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பாபு அரவிந்த் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வையை, சபரிமலைமேல் சாந்தி, வெளியிட்டுள்ளார். கார்த்திகை 1ம் தேதி படம் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்