தமிழில், என்னமோ ஏதோ,நாரதன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் உட்பட சில படங்களில் நடித்தவர் நிகிஷா பட்டேல். தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள இளைஞர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் அவரைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால், இதை அவர் மறுத்துள்ளார். “இது ஆதாரமற்றச் செய்தி. யாரையும் காதலிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago