உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கலகத் தலைவன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் கடந்த மே மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'ஆர்டிக்கள் 15' இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி.
இந்நிலையில், தற்போது, 'மீகாமன்', 'தடம்' படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனியுடன் கைகோத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு, 'கலகத் தலைவன்' என பெயரிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதனை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
» T20 WC | இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் கமெண்ட்ரியில் சிவகார்த்திகேயன்
» காந்தாரா ஒரு அட்டகாசமான படம் - விவேக் அக்னிஹோத்திரி புகழாரம்
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago