நடிகர் வடிவேலுவுடன், விஜய்சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் மட்டுமல்லாமல், பாலிவுட்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். வடிவேலுவை பொறுத்தவரை மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக அவர் நடிப்பில் உருவான 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படம் விரைவில் திரையில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதியும், வடிவேலுவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago