இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை', 'மாமனிதன்' போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே 'மெஹந்தி சர்க்கஸ்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
காதல் கதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது. வரும் டிசம்பரில் தொடங்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட இதர விபரங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago