‘விருமன்’ படத்தை அடுத்து முத்தையா இயக்கும் படத்தில் நாயகனாக ஆர்யா நடிக்கிறார். இதை, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ‘வெந்துதணிந்தது காடு’ படத்தில் அறிமுகமான சித்தி இட்னானி நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது.
ஜீ ஸ்டுடியோ நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் அக்ஷய் கேஜ்ரிவால் கூறும்போது, “இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறோம். ஆர்யா, இயக்குநர் முத்தையா கூட்டணி, சிறந்த பொழுதுபோக்கு படத்தை வழங்கும் என்பது உறுதி’’ என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago