பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் வேடமணிந்து படம் பார்த்த ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் வேடமணிந்து திரையரங்கில் ரசிகர்கள் படம் பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'பொன்னியின் செல்வன்'. அமரர் கல்கியின் வரலாற்று புனைவு நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் கார்த்தி,விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்தியிருந்தார்.

படம் வெளியாக ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் திரையரங்குகளில் படத்தைக்காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், கும்பகோணத்தில், 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்களின் வேடமணிந்த ரசிகர்கள் திரையரங்கில் படம் பார்த்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்