தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர், வெள்ளி விழா நாயகன் நடிகர் மோகன். ஒரு காலத்தில் இவர் கால்ஷீட்டுக்காக காத்திருக்காத தயாரிப்பாளர்களே இல்லை. இவர், தனது சினிமா பயணத்தின்45-வது ஆண்டில் நுழைவதை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை உள்ளம் முதியோர் காப்பகத்தில், நேற்று அன்னதானம் வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை அவருடைய ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர். நடிகர் மோகன், மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி ஆகும், ‘ஹரா’ படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இசையமைப்பாளர் லியாண்டர் மார்டி உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago