ரீ உளவியல் த்ரில்லர் கதை

By செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம், ‘ரீ’. உளவியல், த்ரில்லர் படமான இதை சுந்தரவடிவேல் தயாரித்து இயக்கியுள்ளார்.

இசை அமைப்பாளர் தினாவின் சகோதரர் ஹரிஜி இசை அமைக்கிறார். முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டுள்ள இதில், காயத்ரி ரீமா நாயகியாக நடித்திருக்கிறார். அவரைச் சுற்றி கதை நகர்வதால் அவர் பெயரின் முதல் எழுத்தான ‘ரீ’ என்பதைத் தலைப்பாக வைத்துள்ளனர். இந்தப் படம் நாளை வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்