காஜல் அகர்வால் ஏழுமலையான் கோயிலில் தரிசனம்

By செய்திப்பிரிவு

> யூடியூபரை ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

> ‘ஆதார்’ பட இயக்குநர் ராம்நாத் பழனிகுமாருக்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், கார் பரிசளித்துள்ளார். அதை அவர் மனைவி இயக்குநரிடம் வழங்கினார்.

> துல்கர் சல்மான் நடித்த ‘சீதா ராமம்’, இந்தியில் நடித்துள்ள ‘சுப்’ படங்கள் ஹிட்டானதால், அவருக்கு தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன.

> திருப்பதியில் நடக்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட காஜல் அகர்வால், தன் கணவருடன் ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்