விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ், ‘புஷ்பா’ சுனில், கயல் தேவராஜ் உட்பட பலர் நடிக்கும் படம், ‘வள்ளி மயில்’. நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்குகிறார்.
நாடக கலையின் பின்னணியில் நடக்கும் திரில்லர் படமான இது, 1980 காலகட்ட கதையைக் கொண்டது. இந்தப் படத்துக்காக சிறுமலை காட்டுப்பகுதியில் பழமையான கோவில் செட், தத்ரூபமாக அமைக்கப்பட்டு, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மும்பையை சேர்ந்த 50 ஸ்டன்ட் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா உட்பட பலர் இந்த காட்சியில் நடித்து வருகின்றனர். டி இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago