காதல் கொஞ்சம் தூக்கலா படத்தை தயாரிப்பது ஏன்? - ஷர்மிளா மந்த்ரே விளக்கம்

By செய்திப்பிரிவு

தமிழில், வினய் நடித்த ‘மிரட்டல்’ படத்தில் நாயகியாக நடித்தவர் கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே. விமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’, ‘சண்டக்காரி’, தினேஷின் ’நானும் சிங்கிள்தான்’ஆகிய தமிழ் படங்களை தயாரித்துள்ளார். இப்போது, பாலாஜி மோகன் இயக்கும் ‘காதல் கொஞ்சம் தூக்கலா’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இதில் அமலா பால், காளிதாஸ், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். படம் பற்றி தயாரிப்பாளர் ஷர்மிளா மந்த்ரே கூறியதாவது:

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலை லண்டனில் தொடங்கி இருக்கிறோம். இதன் கதைதான் என் கவனத்தை இழுத்தது. நாங்கள் தயாரித்த அனைத்துப் படங்களும் த்ரில்லராகவே இருந்தன. அதனால் ரொமான்ஸ் காமெடி கதையை பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்தோம். கதை புதிதாக இருந்தது. அதனால் உடனடியாக படத்தை ஆரம்பித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்