இயக்குநர் வசந்தபாலன் தற்போது ‘அநீதி’ என்ற படத்தைஇயக்கி முடித்துள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். துஷாரா விஜயன், அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். தனது நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இந்தப் படத்தை வசந்தபாலனே தயாரித்துள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
இதையடுத்து அவர், ஜீ 5 ஓடிடி தளத்துக்காக வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் பரத் நடிக்கிறார். வசந்தபாலன் இயக்கத்தில் ‘வெயில்’ படத்தில் பரத் நடித்திருந்தார். 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைகிறார். சென்னையில் நடக்கும் கதையை கொண்ட இந்த வெப் தொடரில், ஸ்ரேயா ரெட்டி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago