மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா வீடு திரும்பினார். இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடந்த மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை தி.நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த மாதம் 26-ம் தேதி அமைந்தகரையில் இருக்கும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் நேற்று வீடு திரும்பியுள்ளார். இதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago