செப்.16-ல் வெளியாகிறது ‘டூடி’

By செய்திப்பிரிவு

கனெக்டிங் டாட்ஸ் தயாரிப்பில், கார்த்திக் மதுசூதன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘டூடி’. சனாஷாலினி, ஷ்ரிதா சிவதாஸ் நாயகிகளாக நடித்துள்ளனர். ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி, அர்ஜுன் மணிகண்டன் உட்படபலர் நடித்துள்ளனர். பாலசாரங்கன் இசையமைத்துள்ளார். மதன் சுந்தர்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி கார்த்திக் மதுசூதன் கூறும்போது, ‘‘என்அப்பா சமையல்காரர் என்பதால் 24 வயதில்கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பித்து, சம்பாதித்தேன். 2018-ல் சினிமாவுக்கு கதை எழுதினேன். பிறகு பட வேலைகளை தொடங்கினோம். கரோனா காலக்கட்டத்தில் சிக்கலைச் சந்தித்தேன்.

பல தடைகளைத் தாண்டி 16-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதில் கிடார் இசைக்கலைஞனாக வருகிறேன். டூடி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்கிறார்கள். படம் பார்த்தால் விடை கிடைக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

மேலும்