இயக்குநர் விக்ரமனின் மகன் நாயகனாக நடிக்கும் 'ஹிட்லிஸ்ட்' படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் படம் 'ஹிட்லிஸ்ட்'. இந்தப் படத்தின் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கிறார். இந்தப் படத்தை 'தெனாலி', 'கூகுள் குட்டப்பா' படங்களுக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. காமெடி, ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகும் இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆரம்பகாலக் கட்டத்தில் சினிமாவில் பல சிரமங்களை எதிர்கொண்டிருந்தபோது, இயக்குநர் விக்ரமன் தன்னுடைய 'புதுவசந்தம்' படத்தின் உதவி இயக்குநருக்கான வாய்ப்பை வழங்கினார். அந்த நட்புக்கு மரியாதை செய்யும் விதமாக விக்ரமன் மகன் கனிஷ்கா நாயகனாக நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago