‘விலங்கு’ இயக்குநரின் பான் இந்தியா படம்

By செய்திப்பிரிவு

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘புரூஸ்லீ’ படத்தை இயக்கியவர், பிரசாந்த் பாண்டிராஜ். இவர் அடுத்து இயக்கிய ‘விலங்கு’ வெப் தொடர் சூப்பர் ஹிட்டானது. இந்த கிரைம் திரில்லர் தொடரை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்திருந்தார். விமல், இனியா, பாலசரவணன், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, ரவி உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்தத் தொடரை அடுத்து இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ், தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் பான் இந்தியா படத்தை இயக்க இருக்கிறார். இதை அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிக்கின்றனர். முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்