இசை நிகழ்ச்சி நடத்துகிறார் அனிருத்

By செய்திப்பிரிவு

சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆனதை அடுத்து இசை அமைப்பாளர் அனிருத், இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘3’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தொடர்ந்து ‘வணக்கம் சென்னை’, ‘கத்தி’, ‘மாரி’, ‘விவேகம்’, ‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உட்பட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் சினிமாவுக்கு வந்து 10 வருடம் ஆனதை அடுத்து, அதைக் கொண்டாடும் விதமாக, ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் : ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சென்னை, கோயம்புத்தூரில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. சென்னை நிகழ்ச்சி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட இருக்கிறது. நிகழ்ச்சி நடக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

மேலும்