நடிகர் ஆர்யா, இப்போது ’கேப்டன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன் உள்பட பலர் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இதை, ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
நடிகர் ஆர்யா, சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். சென்னையில் தினமும் சைக்கிள் பயிற்சியைத் தொடர்ந்து வரும் அவர், வெளிநாடுகளில் நடக்கும் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொள்வது வழக்கம். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற, லண்டன்- எடின்பர்க்-லண்டன் 1540 கி.மீ சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியில் தனது குழுவினருடன் கலந்துகொண்டு நிறைவு செய்துள்ளார்.
இதுபற்றி அவர், ’என் வாழ்க்கையின் சவாலான முயற்சிகளில் இதுவும் ஒன்று. அடுத்த சவாலுக்குத் தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago