தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் வெளியாகும் ‘தி லெஜண்ட்’ 

By செய்திப்பிரிவு

லெஜண்ட் சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தை தமிழகம் எங்கும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார்.

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து நாயகனாக அறிமுகமாகும் படம் 'தி லெஜண்ட்'. ஜேடி-ஜெர்ரி இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் 29 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மறைந்த நடிகர் விவேக் கடைசியாக இப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை கோபுரம் சினிமாஸின் அன்புச்செழியன் வெளியிடுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்