சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மேலாளராக இருக்கும் தாம்ராஜ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் நடிகர் சங்க உறுப்பினராக உள்ள துணை நடிகர் ராஜதுரை என்பவர் சங்க நிர்வாகிகளுக்கு வாட்ஸ்-அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.
எனவே ராஜதுரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago