தமிழ் சினிமாவில் பல்வேறு நகைச்சுவை படங்களில் நடித்த நடிகர் வெங்கல் ராவ் கல்லீரல் பிரச்சினை காரணமாக ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர் வெங்கல் ராவ். காமெடி நடிகராக அறியப்படும் இவர், சினிமாவுக்குள் ஃபைட்டராக நுழைந்தவர். தொடர்ந்து ஒரு படத்தின் சண்டைக்காட்சியின்போது ஏற்பட்ட காயத்தால் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டார்.
1995-ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் பிரபு நடித்த 'காட்டுமரக்காரன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பத்தாண்டுகளுக்குப்பிறகு, தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார் வெங்கல் ராவ்.
» 2 உறுப்புகள் செயலிழப்பு, 95 நாட்கள் எக்மோ சிகிச்சை: மீனாவின் கணவர் இறப்புக்கு காரணம் என்ன?
தற்போது மீண்டும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கல்லீரல் கோளாறு காரணமாக ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago