சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படம், ‘டீசல்’. இதில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார்.
எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். தேர்ட் ஐ என்டர்டெய்ன்மென்ட் வழங்க, எஸ்.பி. சினிமாஸ் தயாரிக்கிறது. இதுபற்றி இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறும்போது, ‘‘இது காதல் ஆக்ஷன் சேர்ந்த படம். சாமானியனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் கதை. இக்கதையை உருவாக்க 6 ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன். படங்களில் ஹரீஷ் கல்யாண் வழக்கமாக ரோஜாப்பூவுடன்தான் சுற்றுவார். இதில் அவரது கையில் அரிவாளை கொடுத்திருக்கிறோம். ஆக்ஷனிலும் சிறப்பாக நடித்துள்ளார்’’ என்றார். இதில் வழக்கறிஞராக அதுல்யா நடிக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago