விஜயின் பிறந்தநாளை ஒட்டி அவரது அடுத்த திரைப்படமான ’வாரிசு’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.
வம்சியுடன் விஜய் இணையும் 'விஜய் 66' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு 'வாரிசு' என பெயரிடப்பட்டுள்ளது.
தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜயின் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்போஸ்டருக்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை இன்று மாலை வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
18 secs ago
சினிமா
8 mins ago
சினிமா
40 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago