முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் முதல்வர் என இயக்குநர் செல்வராகவன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''எனக்கு சிறுவயதிலிருந்தே மு.க.ஸ்டாலினை மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்திற்கு வர மாட்டாரா என மக்கள் ஏங்கிக் இருந்தார்கள்.
'மக்கள் முதல்வர்' என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். நமது தமிழ்நாடு உலகிலேயே ஒரு சிறந்த வளர்ந்த மாநிலமாக வளர வேண்டுமென்றால் அது நம் முதலமைச்சரால் தான் முடியும்'' என்று அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப்பின் செல்வராகவனிடம் , 'புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன்2 படங்களை வரும் காலத்தில் எதிர்பார்க்கலாமா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ''நிச்சயம் எதிர்பார்க்கலாம். முதலில் 'புதுப்பேட்டை 2' திரைப்படமும், அதற்கு அடுத்த படியாக 'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படமும் வெளியாகும் என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
46 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago