நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்திற்கு 'ஜெயிலர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரத்தம் தோய்ந்த மெகா சைஸ் அரிவாள் ஒன்று தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. #Thalaivar169 என்ற ஹேஷ்டேக் மூலம் இது புரோமோட் செய்யப்பட்டுள்ளது.
'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இயக்குநர் நெல்சன். 'சிறுத்தை' சிவாவின் 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
» நடிகை சாய் பல்லவி மீது ஹைதாராபாத் போலீஸில் புகார்
» யோகிபாபு நடிக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’ படப்பிடிப்பு தொடக்கம்
'பீஸ்ட்' படத்தின் கலவையான விமர்சனங்களால், ரஜினி படத்திலிருந்து நெல்சன் மாற்றப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்தத் தகவல் மறுக்கப்பட்டது.
'டார்க் ஹுயூமர்' பாணியில் எடுக்கப்பட்ட தனது முந்தைய கதைகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், 'ரஜினி 169' படத்தையும், அதே பாணியில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago