விக்ரம் பிரபுவின் 'இரத்தமும் சதையும்' டைட்டில் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

விக்ரம் பிரபு நடிப்பில் 'இரத்தமும் சதையும்' திரைப்பட டைட்டில் லுக் வெளியானது.

'டாணாக்காரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு 'இரத்தமும் சதையும்' என பெயரிடப்பட்டுள்ளது.

கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர்.

இந்தப் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் 'இரத்தமும் சதையும்' படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்