'தைரியம்னா தேடி போய் அடிக்கிறது' - வெளியானது 'தி வாரியர்' படத்தின் டீசர் 

By செய்திப்பிரிவு

லிங்குசாமி - ராம் பொத்தினேனி இணையும் படத்தின் 'தி வாரியர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

லிங்குசாமி இயகத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படம் 'தி வாரியர்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தினை 'சண்டக்கோழி 2'க்கு பிறகு லிங்குசாமி இயக்குகிறார். இதில், நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கிய இப்படம் வெளியீட்டிற்காக தயராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம் பொத்தினேனி முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'தி வாரியர்' டீசர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்