'வெந்து தணிந்தது காடு' படத்தின் முதல் லிரிக்கள் வீடியோ வெளியாகியுள்ளது.
'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சிதி இட்னானி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதியுள்ளார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இந்நிலையில் 'வெந்து தணிந்தது' காடு படத்திலிருந்து முதல் லிரிக்கல் வீடியோ பாடலான 'காலத்துக்கும் நீ வேணும்' பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
» ஜாமினை மறுத்த சனல் குமார் சசிதரன்
» “நல்வாழ்த்துகளுக்கு முன்பே நன்றி” - மகளின் திருமண தருணப் பகிர்வில் ரஹ்மான் நெகிழ்ச்சி
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago