ஆண்டிரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ’பிசாசு 2’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு 2' படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தன. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கியுள்ளார் மிஷ்கின்.
இந்த நிலையில் 'பிசாசு 2' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசர் வழக்கமான மிஷ்கின் பட சாயலுடனே உள்ளது. நடந்து செல்லும் பாதங்கள், கைகள், ஊஞ்சல், பொம்மை என ஒவ்வொரு காட்சிகளும் திகிலூட்டுபடியாகவே உள்ளன. டீசரில் எந்த வசனமும் இடம்பெறவில்லை. காட்சிகள் முழுவதும் இருளுடன் சிவப்பு வண்ணமே வியாபித்துள்ளது. வெறும் இசையை ஒலிப்பரப்பியே பார்வையாளர்களை மிரட்டியிருக்கிறார்கள்.
» கடகம், சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 4-ம் தேதி வரை
பிசாசு 2' படத்தில் கவுரவத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். டீசர் இங்கே...
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago