விஜய் சேதுபதி, யோகி பாபு, முதியவர் நல்லாண்டி நடித்த 'கடைசி விவசாயி' படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'கடைசி விவசாயி'. இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
இப்படம் கடந்த பிப்.12 அன்று திரையரங்குகளில் வெளியானது. விவசாயி ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இந்தப் படைப்பை வெகுவாக கொண்டாடினர். 'கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படம்' என இயக்குநர் மிஷ்கின் பாராட்டினார்.
தொடர்ந்து தற்போது 'கடைசி விவசாயி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்த நிலையில், ஒரு மாதம் கழித்து இன்று ‘கடைசி விவசாயி’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
» முதல் பார்வை | 'எதற்கும் துணிந்தவன்' - மாஸ், ஃபேமிலிக்கு ஓகேதான். ஆனால்..?
» உக்ரைனின் ரத்த பந்தம் - ரூ.76 கோடி நிதியுதவி செய்த டிகாப்ரியோ
வாசிக்க: முதல் பார்வை | கடைசி விவசாயி - டெம்ப்ளேட்களில் சிக்காத நல்லனுபவம் தரும் நம்பிக்கைப் படைப்பு
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
30 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago