வலையில் சிக்கிய கவின்!

By செய்திப்பிரிவு

கவின், ‘லிஃப்ட்’ படத்துக்கு பிறகு நடித்திருப்பது ‘ஆகாஷ் வாணி’ என்ற வலைத்தொடரில். ரோம்-காம் வகையில் உருவாகியுள்ள இத்தொடரின் முதல் தோற்றத்தை சமீபத்தில் ஆர்யா வெளியிட்டார். இதில், எதிர்வீட்டு இளைஞன் போன்ற கதாபாத்திரத்தில் கவினும், அவரது காதலியாக ரெபா மோனிகா ஜானும் நடித்துள்ளனர். ஷரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கடராமன், மேகி எனும் மார்கரெட், மெல்வின், ஜான்சன், கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். எனோக் ஏபிள் இயக்கியுள்ள இத்தொடரை ஆஹா நிறுவனம் இணையத்தில் வெளியிட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்