மதுரை: திரைப்பட இயக்குநர் 'ஆச்சார்யா' ரவி மாராடைப்பால் இன்று உயிரிழந்தார்.
இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் ரவி. இவர், ‘ஆச்சார்யா’ எனும் படத்தை இயக்கியதன் மூலம் 'ஆச்சார்யா' ரவி என்று அழைக்கப்பட்டார். இதில் விக்னேஷ் நாயகனாக நடித்தார். நாசர், வடிவுக்கரசி, தென்னவன், தேவன், கஞ்சா கருப்பு, சரண்ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். 2006-ம் ஆண்டு இப்படம் வெளியானது.
அதற்குப் பின் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போக, ரவி தொடர்ந்து தனது தேடுதல் படலத்தைத் தொடங்கினார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ரவி, இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
ரவியின் மரணத்துக்குத் தமிழ்த் திரையுலகினர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago