‘அண்ணாத்த' படத்தைப் பற்றி ஆயிரத்தெட்டு விமர்சனங்கள். ‘குமுதா ஹேப்பி' மாதிரி படம் எடுத்த தயாரிப்பாளர் கலாநிதி, இயக்குநர் சிவா,ரஜினி எல்லோருமே ஹேப்பி. கடந்த 10 நாட் களுக்கு முன்பு ரஜினி, சிவாவை போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்து, சால்வை அணிவித்து, கட்டியணைத்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், நேற்று காலை சிவாவுக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்தார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இயக்குநர் சிவா இல்லத்துக்கு நேற்று காலை 11 மணிக்கு திடீரென்று விசிட் செய்தார் ரஜினி. இதனால், சிவா குடும்பத்தினர் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போயினர். சிவாவை அரவணைத்து அன்போடு தங்கச் செயின் பரிசளித்தார் ரஜினி. நீண்டநேரம் உரையாடி விட்டு மதியம் 2 மணிக்கு மேல்தான் ரஜினி புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வீட்டுக்கே வந்து அன்பு பாராட்டி, பரிசளித்தது இயக்குநர் சிவாவை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago