‘பிக் பாஸ்’ ஆரவ்வுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். 2017-ம் ஆண்டு பிக் பாஸ் முதல் சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்கு முன்பாக 'ஓ காதல் கண்மணி' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
ஆரவ்விற்கும், 'ஜோஷ்வா' படத்தில் நாயகியாக நடித்த நடிகை ராஹிக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
» சிம்பு குறித்து எனக்கு சில ரகசியங்கள் தெரியும்: வெங்கட் பிரபு
» ‘சுருளி’ சென்சார் செய்யப்பட்ட பிரதி அல்ல: தணிக்கை வாரியம் விளக்கம்
இந்நிலையில் ஆரவ் - ராஜி தம்பதிக்கு இன்று (நவ. 24) ஆண் குழந்தை பிறந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் ஆரவ்வுக்கு வாழ்த்து தெரிவித்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago