'ஜெய் பீம்' படத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
'ஜெய் பீம்' படத்துக்குத் திரையுலக பிரபலங்களின் பாராட்டுத் தொகுப்பு:
#Jaibhim is so Bold, Real & Hard https://t.co/xlE5teGl3O Conveys the Pain of the oppressed & also instills Hope on Judiciary Pls don't miss it..@Suriya_offl sir, @tjgnan @rajsekarpandian @RSeanRoldan @srkathiir @philoedit #Manikandan @jose_lijomol & whole team
— karthik subbaraj (@karthiksubbaraj) November 2, 2021
Jus watched #JaiBhim ! What an extraordinary film! What amazing performances from the actors ! Manikandan,Lijo & each n every individual
One of your best films sir, u can be proud of acting & producing this forever sir
Gnanvel sir & team outstanding level of hardwork! https://t.co/vGn9PLE0ZN— Vignesh Shivan (@VigneshShivN) November 1, 2021
அவசியமானதை அவசியமான நேரத்தில் தயங்காமல் முன்னெடுத்து நகரும் @Suriya_offl சார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ப்ரியமும் ஜெய்பீம் வெல்லட்டும். @2D_ENTPVTLTD குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள். pic.twitter.com/NXyFz2GYuf
— Mari Selvaraj (@mari_selvaraj) November 1, 2021
#JaiBhim Beyond Words Arts is the most powerful medium. Huge change will happen if it’s used properly. #JaiBhim is the wonderful example for that. Thank you @tjgnan sir @Suriya_offl sir @2D_ENTPVTLTD n team 4 tis gem. Love U all #AllrHumans #Equality Brilliant pic.twitter.com/bVpAT8VFUv
— Kalaiyarasan (@KalaiActor) November 2, 2021
Apart from being a great film, IMO #JaiBhim is an important film and should be rightfully celebrated. I’m so happy for my #KootathilOruthan director @tjgnan that he would be getting his rightful due with this film which he truly deserves. @Suriya_offl sir is phenomenal (1/2) pic.twitter.com/mbJn3TJCTb
— Ashok Selvan (@AshokSelvan) November 1, 2021
Saw #JaiBhim movie a month back. I was gasping for breath towards the end. It made me sleepless. To me this is Actor @Suriya_offl sir's best movie.Heart wrecking art. Razor sharp dialogues, graphical violence, cuts, performances, music everything on song. Kudos Team. pic.twitter.com/42ZabH0VTQ
— Rathna kumar (@MrRathna) October 30, 2021
#Jaibhim மிக நியாயமான மிக தேவையான பதிவு…உண்மைகளை உரக்க சொன்ன அன்பு இயக்குனர் @tjgnan சாருக்கும் புரட்சியாய் வெடித்த @Suriya_offl சாருக்கும் நிஜமாய் பிரதிபலித்த நண்பர் மணிகண்டனுக்கும் @jose_lijomol அவர்களுக்கும் @2D_ENTPVTLTD க்கும் மனமார்ந்த நன்றிகள்… ROYAL SALUTE
— Bala saravanan actor (@Bala_actor) November 2, 2021இத்திரைப்படத்தின் ஆன்மா என நான் கருதுவது அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த நிஜ மனிதர்களையே நடிக்க வைத்தது. அவர்களுடைய உடல்மொழியும், அழுகையும்! எதற்காகவெல்லாம் கைது செய்வார்கள் என ஒவ்வொருவரும் சொல்லுகிற காட்சியை நடிப்பென்று உறுதியாக கூற இயலாது. அது அவர்களின் வாக்குமூலம். #JaiBhim
— தமிழ்ப்பிரபா (@Lovekeegam) November 2, 2021
சாதியின் பெயரால் ,
— Shanmugam Muthusamy (@shan_dir) November 1, 2021
மக்களின் உணர்வுகளை சொறிந்துவிட்டு மலிவான முறையில் பொருள், புகழ் ஈட்டும் ஈனப்பிறவிகளே.?
இப்படம் போல அறம் பேசுவீர்களா.?
உண்மை என் ஆன்மாவை சுட்டது, கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது#JaibhimReview @Suriya_offl sir @tjgnan @RSeanRoldan @rajisha_vijayan #Manikandan pic.twitter.com/7VPF02HOWqjaibhim தமிழ் சினிமாவின் மணிமகுடம். காவல் துறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை எந்தவித compromise யும் இல்லாமல் காட்சிப்படுத்திய இயக்குனர் தா.செ.ஞானவேல்,இப்படிப்பட்ட படத்தை தமிழ் மக்களுக்கு கொடுத்த @Suriya_offl sir &@rajsekarpandian sir மற்றும் JB team அனைவருக்கும் Hats-off pic.twitter.com/IddFqefhoL
— valliganthankarunanithi (@valliganthan) November 2, 2021
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago