ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கவின் நடிக்கும் படத்துக்கு 'ஊர்குருவி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
'நெற்றிக்கண்' படத்தைத் தொடர்ந்து, படங்கள் தயாரிக்க கதைகள் கேட்டு வருகிறது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. மேலும், 'கூழாங்கல்', 'ராக்கி' உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளது. ஆனால், எப்போது வெளியீடு என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இதில் 'கூழாங்கல்' திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகின்றன.
தற்போது அறிமுக இயக்குநர் அருண் இயக்கவுள்ள அடுத்த படத்தைத் தயாரிக்கவுள்ளது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (அக்டோபர் 15) விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
'ஊர்குருவி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகனாக கவின் நடிக்கவுள்ளார். நாயகனாக வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
» சந்தானத்தின் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» மா உறுப்பினர்களை அடித்து வசைபாடி அச்சுறுத்தினர்: மோகன் பாபு மீது பிரகாஷ்ராஜ் பகீர் குற்றச்சாட்டு
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago