பிரபு சாலமன் இயக்கவுள்ள படத்தின் நாயகனாக 'குக் வித் கோமாளி' புகழ் அஸ்வின் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'காடன்' படத்தை இயக்கியிருந்தார் பிரபு சாலமன். பெரிய பொருட்செலவில் உருவான இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. 'காடன்' படத்துக்குப் பிறகு, 'கும்கி 2' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
'கும்கி 2' படத்தைத் தொடர்ந்து கிராபிக்ஸ் காட்சிகள் எதுவுமில்லாமல் சின்ன பட்ஜெட்டில் படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார் பிரபு சாலமன். இதில் நாயகனாக 'குக் வித் கோமாளி' அஸ்வின் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன் அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவிக்கவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago