‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்க ஒப்பந்தமானார் லோகேஷ் கனகராஜ். இதன் பணிகள் கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

முன்னதாக, படத்தின் பெயரை டீஸர் ஒன்றின் மூலமாக அறிவித்தது படக்குழு. சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுள்ளது.

இந்நிலையில் ‘விக்ரம்’ படப்பிடிப்பு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் காட்சியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். ஃபகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்