‘மேதகு’ தந்த மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘மேதகு’ திரைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அதில் இலங்கை முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள லிஸ்ஸி ஆன்டனி தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார். ‘‘விளம்பர படம், குறும்படம், திரைத்துறை என பயணம் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘மேதகு’ படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிமாவோ பண்டாரநாயகாவின் நிறைய வீடியோக்கள், பேட்டிகளை பார்த்து, அவரது பேச்சு, நடை, உடை, பாவனையை கவனித்து, நடித்தது சிறந்த அனுபவம்’’ என்கிறார். இவர் நடிப்பில் ‘ராங்கி’, ‘நெற்றிக்கண்’, ‘ரைட்டர்’, ‘சாணி காயிதம்’ ஆகிய படங்கள் தயாராகின்றன. ‘விக்டிம்’ என்ற ஆந்தாலஜி கதை தொகுப்பில் பா.இரஞ்சித் இயக்கியுள்ள ‘தமம்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்