இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த வருடம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஜூன் 4-ம் தேதியன்று எஸ்பிபியின் 75-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பலரும் எஸ்பிபி குறித்த நினைவலைகளையும் அவரது பாடல்களையும் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான அஸ்வின் ரவிச்சந்திரன் தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு காணொலியில் கூறியிருப்பதாவது:
பொதுவாக நான் உடற்பயிற்சி கூடத்தில் தமிழ் பாடல்கள் கேட்பது வழக்கம். சமீபத்தில் நான் ரவீந்திர ஜடேஜாவை ஜிம்மில் சந்திந்தேன். அப்போது அவர் என்னுடைய பாடல் தொகுப்பை கண்டார். பிறகு அவர் என்னிடம் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். பின்னர் ‘வானத்தைப் போல’ படம் குறித்தும் விசாரித்தார்.
» எனது சினிமா வாழ்க்கையை உயர்த்தியது 'காக்கா முட்டை': ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி
» 'தி பேமிலி மேன் 2' வெப் சீரிஸுக்கு வரவேற்பு: சமந்தா நெகிழ்ச்சி
இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago