கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இதன் டீஸர் இன்று (பிப்ரவரி 1) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
முதலில் ஓடிடி வெளியீடாக இருந்த இந்தப் படம், தற்போது திரையரங்க வெளியீட்டுக்கு மாறியுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காகத் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். 'சுல்தான்' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago