பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் யாருக்கு என்ன பட்டம் என்பது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 4-ன் இறுதிப் போட்டி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஆண்டு ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அர்ச்சனா, சுசித்ரா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஆஜீத் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கெடுத்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் போட்டியாளர்களின் பங்கெடுப்பை முன்வைத்து, அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பெயர்களுடன் கூடிய விருதுகள் வழங்கப்படும். அந்த வரிசையில் இந்த ஆண்டு வழங்கப்பட்ட விருதுகளின் பட்டியல் இதோ:
ஆரி - Motivator
» பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளராக ஆரி தேர்வு
» ஜல்லிக்கட்டுப் போட்டி வெற்றியாளர்களுக்கு யோகேஸ்வரன் நினைவாகப் பரிசு: லாரன்ஸ் அறிவிப்பு
பாலாஜி - Game Changer
ரியோ - எண்டர்டையினர்
சுரேஷ் சக்ரவர்த்தி - ட்ரெண்டிங் ஸ்டார்
சோம் சேகர் - மிஸ்டர் க்ளீன்
கேபி - Sportive
அர்ச்சனா - பெஸ்ட் குக்
சனம் - Most Determined
ஆஜித் - Lovable
சுசித்ரா - fearless
ஜித்தன் ரமேஷ் - Mr.Dont Care
வேல்முருகன் - Bigg Boss Dude
நிஷா - Stress Buster
அனிதா - Bold and Beautiful
ரேகா - Brave heart
சக்யுக்தா - Best Looking
ஷிவானி - Dancing Doll
ரம்யா - சிங்கப் பெண்ணே
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago