ஸ்ரீகாந்த் - வெற்றி இணையும் படத்துக்கு 'தீங்கிரை' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
'8 தோட்டாக்கள்' படத்தைத் தொடர்ந்து வெற்றி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவருடைய புதிய படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கவுள்ளார்.
இதில் வெற்றியுடன் ஸ்ரீகாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அபூர்வா ராவ் நாயகியாக நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக கிரண் கொளசிக், இசையமைப்பாளராக பிரகாஷ் நிக்கி, கலை இயக்குநராக ராகுல் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
வெற்றி, ஸ்ரீகாந்த், அபூர்வா ராவ் ஆகியோருடன் இன்னும் சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். அதற்காக முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. விரைவில் ஒப்பந்தம் செய்து, அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.
» ஹிப் ஹாப் ஆதி - விதார்த் இணையும் அன்பறிவு
» சசிகுமார் நடிக்கும் 'பகைவனுக்கு அருள்வாய்' படப்பிடிப்பு தொடக்கம்
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
56 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago