நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த பின்னர், வரும் டிசம்பர் 31-ம் தேதி தனது கட்சியின் பெயர், கொடி போன்றவற்றையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். தற்போது நடித்து வரும் ‘அண்ணாத்த’ படப்படிப்பையும் முடித்து கொடுக்க ரஜினி முடிவு செய்துள்ளார்.
ஏற்கெனவே ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுத்துள்ள நிலையில், தற்போது, 2-ம் கட்ட படப்படிப்பு வரும் 14-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது.
சுமார் ஒரு மாதத்துக்குள் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட வேண்டுமென ரஜினி கருதுவதாக படக்குழுவினர் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து அரசியல் பணிகளில் அவர், தன்னை ஈடுபடுத்திக் கொள்ள உள்ளார் என ரஜினியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago