டான் சாண்டி இயக்கத்தில் ரெஜினா நடித்து வரும் படத்துக்கு 'ப்ளாஷ்பேக்' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.
ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கொரில்லா'. 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கி இருந்தார் டான் சாண்டி. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார்.
இந்தக் கதையைக் கேட்ட ரெஜினா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இப்படத்துக்கு 'ப்ளாஷ்பேக்' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.
இளவரசு, அனுசியா, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்ட பலர் ரெஜினாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக யுவா, இசையமைப்பாளராக சாம் சி.எஸ், கலை இயக்குநராக எஸ்.எஸ்.மூர்த்தி, எடிட்டராக சான் லோகேஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
33 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago