தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கர்ணன்' படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் இன்று (ஜூலை 28) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டுத் திரையுலகினர் பலரும் அவருக்குத் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு 'கர்ணன்' படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது.
தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தில் லால், யோகி பாபு, ராஜிஷா விஜயன், கெளரி கிஷன், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முழுக்க திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
» கங்கணாவை நினைத்துப் பெருமை கொள்கிறேன்: நடிகை மதுபாலா கருத்து
» தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் பன்முகத் திறமைசாலி
கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், திருநெல்வேலியைச் சுற்றியே இறுதிகட்டப் படப்பிடிப்பையும் முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago